Kuliyal Podi (குளியல் பொடி)

Rs. 350.00
-40
Weight: 250gm
Quantity:
Paytm Visa Mastercard UPI

Customer Reviews

Be the first to write a review
0%
(0)
0%
(0)
0%
(0)
0%
(0)
0%
(0)

செர்க்கபட்டுள்ள பொருட்கள் :

பச்சைப்பயிறு, கடலை பருப்பு, கஸ்தூரி மஞ்சள், பூலான் கிழங்கு, செம்பருத்தி பூ, ஆவாரம்பூ , ரோஜா இதழ், வெற்றி வேறு, கார்போக அரிசி, விளாமிச்சை வேறு, வெந்தியம், கோரைக்கிழங்கு, வாசனை பட்டை, நன்னாரி வேர், செண்பகப்பூ, மரிக்கொழுந்து பூ, மகிழம்பூ, ஜாதிக்காய், சந்தனம் , வேப்பம் இலை, மல்லிகை பூ

 

பயன்படுத்தும் விதம்:

  • சிறிது குளியல் பொடியை தண்ணீர் அல்லது தயிர் , பால், ரோஸ் வாட்டர் சேர்த்து மென்மையான பேஸ்ட் தயாரித்த பிறகு இந்த பேஸ்ட்டை உங்கள் உடலில் மற்றும் முகம் முழுவதும் மெதுவாகத் தடவி, நன்றாகத் தேய்த்து குளிக்கவும்.

 

குளியல் பொடியின் நன்மைகள்:

  • குளியல் பொடியில் உள்ள மூலிகைகள் சருமத்தை மென்மையாக்கி, பளபளப்பாக்குவதற்கு உதவுகின்றன.
  • கஸ்தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, கடலை பருப்பு போன்றவற்றுக்கு ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், முகப்பருக்கள், கொப்புளங்கள் போன்றவற்றை நீக்க உதவுகிறது.
  • கோடைக்காலத்தில் சருமத்துக்கு குளிர்ச்சியையும், மென்மையையும் தருகிறது.
  • சிவப்பு சந்தனம் சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகிறது.