செர்க்கபட்டுள்ள பொருட்கள் :
ஆவாரம்பூ, முலைகட்டிய வெந்தயம், மிளகு, சீரகம்
நன்மைகள்:
இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். சர்க்கரை நோய் வராமல் தடுக்கும். கண் பார்வை அதிகரிக்கும். வெள்ளைபடுதல், அதிக இரத்தப்போக்கை கட்டுப்படுத்தும். உயிரணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்.
பயன்படுத்தும் விதம்:
ஒரு கப் பால் அல்லது வெந்நீரில் ஒரு ஸ்பூன் பொடியை கலந்து காலை, மாலை உணவுக்கு முன்பு அருந்தவும்.
நீண்ட ஆயுளுக்கு காற்று புகாத கொள்கலனில் சேமித்து வைக்கவும்.