Health Mix
Weight: 100 gms
Quantity:
A wholesome traditional blend of carefully selected grains, pulses & nuts, prepared to make a delicious and filling everyday health drink. A simple way to add traditional goodness to your daily routine.
Made with Grains, Pulses & Nuts
No Added Preservatives
No Artificial Colours
No Added Chemicals
Homemade with care
Mix 2–3 tablespoons of Health Mix with a little water to make a smooth paste without lumps. Add 200–250 ml of water or milk and cook on a low flame, stirring continuously until well cooked and thickened.
Add jaggery or your preferred sweetener if desired. Serve warm.
தேர்ந்தெடுக்கப்பட்ட தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் நட்ஸ் கொண்டு பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் சத்துமாவு. தினசரி உணவில் எளிதாக சேர்த்துக் கொள்ளக்கூடிய சுவையான மற்றும் நிறைவான பாரம்பரிய உணவு.
தானியங்கள், பருப்பு வகைகள் & நட்ஸ் கலவை
பதப்படுத்திகள் சேர்க்கப்படவில்லை
செயற்கை நிறங்கள் சேர்க்கப்படவில்லை
கூடுதல் கெமிக்கல்கள் இல்லை
வீட்டுமுறை தயாரிப்பு
2–3 டேபிள்ஸ்பூன் சத்துமாவை சிறிதளவு தண்ணீரில் கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கரைக்கவும். அதனுடன் 200–250 ml தண்ணீர் அல்லது பால் சேர்த்து, மிதமான தீயில் தொடர்ந்து கிளறி நன்றாக வேகும் வரை சமைக்கவும்.
விருப்பத்திற்கு வெல்லம் அல்லது தேவையான இனிப்பு சேர்த்து சூடாக பரிமாறவும்.
Store in a cool, dry place. Keep the pack tightly closed and always use a clean, dry spoon.
குளிர்ச்சியான, உலர்ந்த இடத்தில் சேமிக்கவும். பயன்படுத்திய பிறகு பாக்கெட்டை நன்றாக மூடி, சுத்தமான உலர்ந்த ஸ்பூன் பயன்படுத்தவும்.
| Vendor: | TS Family |
|---|---|
| Type: | Healthy Readymix |
| Weight: | 100 gms, 500 gms |
| Weight: | 0.1 kg |