Karunguruvai Rice | கருங்குறுவை அரிசி – 500 g
Product details
Description
ENGLISH
Karunguruvai is an ancient dark-coloured traditional rice of Tamil Nadu, highly valued in Siddha tradition. The grain has a dark bran with a reddish inside, a firm texture and an earthy flavour.
Benefits:
- Rich in natural antioxidants
- High fibre – keeps you full longer with a small quantity
- Contains iron and zinc
- Traditionally valued for overall strength and immunity
How to use: Soak 6–8 hours, pressure cook with 1:3 water. Best for kanji, porridge, payasam and plain rice.
TAMIL
கருங்குறுவை பழமையான பாரம்பரிய அரிசி — சித்த மருத்துவ மரபில் மிகவும் மதிக்கப்படுவது. கருமையான தோல், உள்ளே சிவப்பு நிறம், மண் வாசனை சுவை கொண்டது.
நன்மைகள்:
- இயற்கை ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது
- நார்ச்சத்து அதிகம் – குறைந்த அளவிலேயே வயிறு நிறையும்
- இரும்பு, துத்தநாகம் கொண்டது
- உடல் வலிமை, நோய் எதிர்ப்பு சக்திக்கு பாரம்பரியமாக பயன்படுகிறது
பயன்படுத்தும் முறை: 6–8 மணி நேரம் ஊறவைத்து, 1:3 தண்ணீரில் வேகவைக்கவும். கஞ்சி, பாயசம், சாதத்திற்கு சிறந்தது.
Note: Benefits are based on traditional use and general nutrition information. This is a food product, not a medicine. / குறிப்பு: இவை பாரம்பரிய பயன்பாடு மற்றும் பொது ஊட்டச்சத்து தகவல்களின் அடிப்படையிலானவை. இது ஒரு உணவுப் பொருள், மருந்து அல்ல.
Customer reviews (0)
No reviews yet. Be the first to share your thoughts.
Latest reviews
Verified buyer